கேகாலை
தொடரும் சீரற்ற வானிலை: கேகாலை மாவட்டத்தில் 6 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகள் இன்று (22) மூடப்பட்டுள்ளன. ருவன்வெல்ல ...