மலையகம்
இலங்கையின் முதல் குரங்கு தடுப்பு மையம் மாத்தளையில் அமைக்க திட்டம்
மாத்தளை நகரப்பகுதிகளில் வாழும் குரங்குகள் குடியிருப்பாளர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தி வருவதால் அவற்றை பாதுகாப்பாக பிடித்து இந்த மையத்திற்கு மாற்ற ...