மஸ்கெலியா
கடும் மழையால் மவுசாக்கலை, காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையால் மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து...