Tag: Sri Lanka tourism rescue

ஹட்டன் சிங்கமலை உச்சியில் சிக்கிய நெதர்லாந்து மாணவி: துரிதமாகச் செயற்பட்டு மீட்ட பொலிஸார்!

ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியில் ஆராய்ச்சிப் பணிக்காகச் சென்று, வழிதெரியாமல் மலை உச்சியில் சிக்கித் தவித்த நெதர்லாந்து நாட்டு யுவதியை ஹட்டன் பொலிஸார் சாதுரியமாக மீட்டுள்ளனர்.