தமிழகம்
தவெக கூட்டத்தில் விதிமுறை மீறல்? வேலூர் மாவட்ட காவல்துறை அதிரடி விளக்கம் - "ஒன்றரை மாத போராட்டம் என்பது பொய்"
காவல்துறை தரப்பு விளக்கத்தின்படி, நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி ஒன்றரை மாதங்களாக போராடியதாக தவெக நிர்வாகிகள் கூறியது தவறானது. பிப்ரவரி 6-ஆம் தேதிதான் ம...