Tag: மகளிர் திட்ட பணியாளர்கள்

சென்னையில் நடைபெற்ற போராட்டம்: சீமான் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிப்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கத்தின் ஏற்பாட்டில் சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.