ஹட்டன்
ஹட்டன்-டிக்கோயா பேருந்து விபத்து: 22 பேர் காயம், ஒருவர் உயிரிழப்பு – ஓட்டுநர் கட்டுப்பாட்டிழப்பே காரணம்
ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதியின் பட்டல்கல பகுதியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனியார் பயணிகள் பேருந்து 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான...